follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉலகம்அமெரிக்காவை தாக்கிய ஒமிக்ரான்

அமெரிக்காவை தாக்கிய ஒமிக்ரான்

Published on

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் நோயாளி ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஒமிக்ரோன் பரவல் சூழல் குறித்து புதன்கிழமை  செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் உலகில் 23 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் உலகின் கவனத்தை திருப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய அமைச்சர் தற்கொலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர்...

அமெரிக்க கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு மேலதிக வரி

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...