follow the truth

follow the truth

August, 11, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று இடியுடன் கூடிய மழை

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது...

மஹிந்த ஏன் திடீரென ஜனாதிபதியை தொடர்பு கொண்டார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியுடன்...

CID மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் ‘ஹரக் கட்டா’

ஹரக் கட்டாவை காப்பாற்றும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில், இரகசியப் பொலிசார்நேற்று(24) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். கமாண்டோ பாணியில் தாக்குதல் நடத்துவதற்கு கமாண்டோ சீருடையில்...

காஸா விவகாரத்தில் ஈரானுடன் முரண்படும் அமெரிக்கா

காஸா பகுதியில் நடைபெற்று வரும் இராணுவ மோதல்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சர்ச்சைக்குரிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவும், ஹமாஸ் மற்றும் பலஸ்தீனத்திற்கு ஈரான் ஆதரவும் அளித்ததே இதற்குக் காரணம். அதன்படி,...

தரம் நான்கு செவிலியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்த நீதிமன்ற உத்தரவு

அரச தாதியர் சேவையில் தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு...

ஆட்சியை கவிழ்க்க முடியும் – எஸ்.பி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார். நேற்றிரவு (23) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து...

கொழும்பில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சொகுசு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

பிரான்ஸ் ஜனாதிபதி திடீரென இஸ்ரேலுக்கு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (24) இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் இன்று மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க உள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சீன...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img