முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82 ஆவது வயதில் இன்று காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் மைக்கல் பெரேரா ,பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தவராவார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பயன்படுத்தும் ஆங்கில மொழி வெள்ளையர்களுக்குக் கூட புரியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, சஜித் பிரேமதாச என்ன கூறுகின்றார் என்று...
நாமல் ராஜபக்ஷவே தனது எதிர்காலத் தலைவர் என்று கூறத் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ என்ற யுகத்தை வைத்து தான் தொடர்ந்து அரசியல் செய்யப்போவதாகவும் அவர்...
சவுதி அரேபியாவில் யாத்திரிகர்களுடன் பயணித்த பேரூந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று (27) மாலை யாத்திரிகர்கள் சிலர் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் வீதியில் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது,...
பலவீனமான மற்றும் மிகவும் திறமையற்ற சுகாதார நிர்வாகமே நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறி மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு...
அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக முன்மொழியப்பட்ட நீதிமன்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்மானித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பினால்...
எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% - 40% வரை விற்பனையில் தொடர்ச்சியான குறைவு காரணமாக குறைந்துள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள்...
வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாட்டில் உள்ளதை கருத்திற்கொண்டு, ஊடகத்துறையின் பதில் இராஜாங்க...