ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் பதுளை நகரில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் , அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இ ராஜாங்க அமைச்சு...
கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் மீது எவ்விதமான அக்கரையும் இல்லையெனவும், அவரால் மாத்திரமே சிரித்துக்கொண்டே மனித படுகொலை செய்ய முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில்...
இன்று முதல் 7ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G - 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம்...
11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சேதனப் பசளை உற்பத்தி,...
போலியான போராட்டங்கள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி...
ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர் வாழ கூட முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் பல பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத்...
பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை...
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின்...
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற...