இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக கீத் டி பெர்னார்ட் இன்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும்...
இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தால் அல்லது தொடர்ந்து நீடித்தால் இலங்கையின் வர்த்தக துறை மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என Fitch Ratings தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கம் அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள்...
கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு போதனா வைத்தியசாலைகளுக்கு 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் சீனா சமூகம் (SLCS) மூலம் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான China Friendship Foundation இனால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான...
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இது ஒரு நாடு என்ற வகையில் பாரிய பிரச்சினையாகும் எனவும், சர்வதேசத்தை வென்றதாக கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும் எனவும்...
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்ட ஊழியர்மட்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஊழியர்மட்டத்தில் செய்துகொண்ட...
சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான...
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...