பெசில் ராஜபக்ஷவின் 2015இல் நாட்காட்டி விநியோக வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு நவம்பர் 11ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து...
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.