அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெட்ரிக் டொன் டீசலை இந்திய கடனுடதவி திட்டத்தின் கீழ் இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்...