follow the truth

follow the truth

June, 23, 2025

Tag:Galle - Akmeemana

காலி, அக்மீமனவில் துப்பாக்கிச்சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு பிணை

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறைச்சாலை அத்தியட்சகர் தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள...

இஸ்ரேலிலுள்ள 3 இலங்கையர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான...

கொழும்பு 7 இல் வீதி ஒன்றுக்கு தற்காலிகமாக பூட்டு

கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் லாரி...

Must read

அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு பிணை

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான்...

இஸ்ரேலிலுள்ள 3 இலங்கையர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும்...