இன்று பாராளுமன்றத்திற்கு 10 இற்கும் குறைவான எம்.பிக்களே வருகை தந்ததன் காரணமாக பாராளுமன்றம் பாராளுமன்றம் செப்டெம்பர் 20 மு.ப. 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் நிரஞ்சலா மீகொட விதான இதனைத் தெரிவித்துள்ளார்.
விற்றமின் D குறைபாட்டால் மக்கள் பல்வேறு...
அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் வெளிவந்த முதலாவது சிங்களப் பத்திரிகையான "லக்மினி பஹன" எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதியுடன் 160 ஆண்டு நிறைவைக் காண்கிறது.
குணதிலக்க அத்தபத்து சல்பிடி கோறளயே முதலியார் தலைமையில் இரத்மலானை...
சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சவப்பெட்டியின்...
தமிழர்களிற்கு எதிரான மோதலுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை -குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டது என அமெரிக்காவை தளமாக கொண்ட பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு (பேர்ள்) தனது...
பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பச்சைக்குத்தலுக்காக...
போராட்டங்கள் கிளர்ச்சிகள் மூலம் தலைவர்களை உருவாக்க முடியாது மாறாக ஜனநாயகத்தின் ஊடாகவே தலைவர்களை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதை ஒரு உண்மையான ஜனநாயகவாதி கூறி இருந்தால் பரவாயில்லை ஆனால் நாமல்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...