follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1வரியில்லாமல் ஜப்பானிய வாகனங்களின் விலைகள் இதோ - Wagon R விலை 35 இலட்சம்

வரியில்லாமல் ஜப்பானிய வாகனங்களின் விலைகள் இதோ – Wagon R விலை 35 இலட்சம்

Published on

அரசாங்கம் அண்மையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்கி இருந்தது.

எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானிக்கு அமைய பொதுமக்கள் வாங்குவதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், ஜப்பானில் இருந்து, மூன்று வருடங்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

அவர்களின் கருத்துப்படி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி இல்லாத விலை பின்வருமாறு;

Toyota Corolla Cross 55 தொடக்கம் 60 இலட்சம்
Honda Vezel – 60 தொடக்கம் 65 இலட்சம்
Toyota Yaris 27 தொடக்கம் 30 இலட்சம்
Toyota Yaris Cross 55
Suzuki Wagon R 35

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...