follow the truth

follow the truth

March, 27, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Published on

புதிய ஜனநாயக முன்னணியின் விசேட கூட்டம் நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

அது கொழும்பு 07 இல் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

மேலும், இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷாட் பதியுதீன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை...

“வெறுப்பை பரப்புவது தான் ஆளும் கட்சியின் பணி” – சஜித்

ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் பல தசாப்தங்களாக சமூகத்தில் வெறுப்பை பரப்பி வருகிறதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

படைத்தளபதிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் – அலி சப்ரி குற்றச்சாட்டு

இலங்கை படைத்தளபதிகள் மீதான பிரிட்டனின் தடைக்கு காரணம் பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும்,...