சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,
மு.ப. 10.00 – பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை,
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு – தலைப்புக்கள் 124, 216 மற்றும் 331
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு – தலைப்புக்கள் 151 மற்றும் 290
பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) இடம்பெறவுள்ளது.
அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்,