follow the truth

follow the truth

June, 14, 2025
HomeTOP1சினோபார்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ADB இணக்கம்

சினோபார்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ADB இணக்கம்

Published on

இலங்கையினால் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Develoment Bank) இணக்கம் தெரிவித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்காக 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க  ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில்

ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின்...

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின்...

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையேயான பதற்ற நிலை – இலங்கையின் கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளது. இரு நாடுகளும் நிதானத்தைக்...