ஜப்பானிய ஆண்கள் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்காக ஆசிய-பசிபிக் பிராந்தியப் போட்டிக்கான தயாரிப்பாக அவர்கள் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.