இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு டெஸ்ட் தொடர், 3 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் அடங்கும்.
அதன்படி, இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும்.