பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 01 – காலை 09.00 மணி முதல் மாலை 06.30 மணி வரையிலும்,
ஓகஸ்ட் 02 – காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையிலும், ஓகஸ்ட் 03 காலை 09.00 மணி முதல் மாலை 06.30 மணி வரையிலும் நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.