follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉலகம்நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி

நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி

Published on

நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தை பிடித்தார்.

1966 முதல் 1977 வரை 4077 நாட்கள் பதவி வகித்த இந்திரா காந்தியின் சாதனையை, 4078 நாட்களை இன்றுடன் நிறைவு செய்து மோடி முறியடித்தார்.

முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் தீர்மானம்?

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில்,...

எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்றார்

மாநிலங்​களவை பாராளுமன்ற உறுப்பினராக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்யப்​ போகிறேன்’ என்று மக்​கள்...

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளார். பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்த அதிகாரப்பூர்வ...