follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉலகம்9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

Published on

நேற்று நியுயோர்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில்  இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 9 குழந்தைகள் உட்பட 19 பேர்  உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 32 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...