follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுகொவிட் மரணங்கள் அதிகரிப்பு: வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் இட நெருக்கடி

கொவிட் மரணங்கள் அதிகரிப்பு: வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் இட நெருக்கடி

Published on

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் இட நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு உடல்கள்; அதிகளவில் வைத்தியசாலைகளில் தேங்கியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கொவிட் மரணங்கள் தவிர்ந்த ஏனைய காரணிகளில் மரணமானவர்களின் உடல்களும் தகனம் செய்யப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுரவுக்கு மோடியின் அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர்...

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இந்நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கும் இடையே சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (04) வெளிவிவகார...

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று (04) சந்தித்துள்ளார். இதன்போது, புதிதாக பதவியேற்றுள்ள...