follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டுஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டார் பானுக ராஜபக்ஸ

ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டார் பானுக ராஜபக்ஸ

Published on

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா  உறுதிப்படுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...