கல்வியியற் கல்லூரிகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி நாளை மறுதினம் கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.