follow the truth

follow the truth

January, 20, 2025
Homeஉள்நாடுநடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

Published on

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, முதற்கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணியகத்தின் 1906 அல்லது 011 28 60 002 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு  முற்பதிவு செய்வதன் ஊடாக தடுப்பூசிகளை வீட்டிலேயே செலுத்திக்கொள்ள முடியும் என கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிக் கிரியைகள் இன்று

உயிரிழந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிக் கிரியைகள் இன்று (20) இடம்பெறவுள்ளன. சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று...