போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 2 பேர் கிராண்ட்பாஸில் கைது

916

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட 2 பேர் கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 12,500 ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here