12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி?

258

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்கலாமா என்பது குறித்து சிறப்பு மருத்துவர்கள் சங்கம் விசாரித்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர்களின் நிபுணர் கருத்து பெறப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here