கடந்த 6 நாட்களில் 1000 கொவிட் மரணங்கள்

609

நாட்டில் கடந்த 6 நாட்களில் 1000 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரகாலமாக 100 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் பதிவாகும் கொவிட் மரணங்களில் 80 சதவீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

அத்துடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 80 சதவீதமானோர் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளதாவர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here