தமிழகத்தில் நான்கு மாதங்களின் பின்னர் திரையரங்குகள் திறப்பு

822

தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

இதேபோல் கடற்கரைகள் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுகின்றன. இதுவரை கடற்கரைப் பகுதியில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here