ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை (5) அதிகாலை 12:30 மணியளவில் ஸ்பெயினின் பால்மா டி மல்லோர்கா என்ற விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமான ஓடுபாதையில் விமானம் புறப்படத் தயாராக இருந்தபோதே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தப்பது.