நியூயோர்க் – புரூக்ளினிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.