follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉலகம்நியூயோர்க்கின் முதல் பெண் ஆளுநராக கேத்தி ஹோச்சுல் பதவி ஏற்றார்

நியூயோர்க்கின் முதல் பெண் ஆளுநராக கேத்தி ஹோச்சுல் பதவி ஏற்றார்

Published on

கேத்தி ஹோச்சுல் நியூயோர்க்கின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இன்று நள்ளிரவு முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவிடம் இருந்து பொறுப்பேற்றார்.

முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் பதவி விலகியதை அடுத்து அந்ந இடத்திற்கு கேத்தி ஹோச்சுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கருக்கலைப்புக்கு மெலனியா டிரம்ப் ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமையை வலுவாக பாதுகாக்க முன்வந்துள்ளதாக...

முதல் குறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. மொத்தம் 11 தலைகள் குறி?

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் தொடரும் நிலையில், ஈரானின் ஹிட் லிஸ்ட் என்று ஒரு தகவல்...

மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம்...