follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற வீதிகளுக்கு பூட்டு

பாராளுமன்ற வீதிகளுக்கு பூட்டு

Published on

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப்பகுதியில்  பாராளுமன்ற நுழைவு வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு வீதிகள் இன்றும் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய , தியத்த உயன சந்தியிலிருந்து பொல்துவ சந்தி ஊடாக  ஜயந்திபுர சந்தி வரையான பாராளுமன்ற வீதியும், ஜயந்திபுர சந்தியிலிருந்து கியன்னம் சந்தி வரையிலான பகுதிகளும் இவ்வாறு மூடப்படவுள்ளன.

குறித்த பகுதிகளில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  பாராளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவலக  பணியாளர்கள் பயணிப்பதற்கு பாரிய இடையூறு ஏற்படுவதன் காரணமாக  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...