follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன் சத்தியப் பிரமாணம்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன் சத்தியப் பிரமாணம்

Published on

புதிதாக 2 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த அமைச்சர்கள் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

  • நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை ,விமான சேவை ,
  • சுசில் பிரேமஜயந்த – கல்வி 
  • கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
  • ஹரீன்- சுற்றுலா மற்றும் காணி 
  • மனுஷ நாணயக்கார- தொழில் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு
  • நளின் பெர்னாண்டோ- வர்த்தகம்
  • விஜயதாச ராஜபக்ச- நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,அரசியலமைப்பு விவகாரம்
  • ரமேஷ் பத்திரன- பொதுநிர்வாகம்
  • டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...