விளையாட்டு பராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம் By Shahira - 30/08/2021 17:08 945 FacebookTwitterPinterestWhatsApp 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில், F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் துலான் கொடிதுவக்கு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் 65.61 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த பதகத்தை சுவீகரித்துள்ளார்.