ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

860

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் 7ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here