உள்நாடு அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு கோரிக்கை – ஐ.ம.ச By Shahira - 01/09/2021 15:38 884 FacebookTwitterPinterestWhatsApp அவசரகால சட்டத்தை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.