follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வருகை - போட்டி அட்டவணை அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வருகை – போட்டி அட்டவணை அறிவிப்பு

Published on

2  டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி அடுத்த மாதம் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...