இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமைப்போன்று சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய கட்டுப்பாடுகள் இ.போ.சபை பஸ்களின் சேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.