follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகுறுகிய காலத்திற்கு ஆட்சி அமைக்கத் தயார் – எஸ்.எம்.மரிக்கார்

குறுகிய காலத்திற்கு ஆட்சி அமைக்கத் தயார் – எஸ்.எம்.மரிக்கார்

Published on

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து நாட்டில் குறுகிய காலத்திற்கு ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவ சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த காலகட்டத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை காண அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...