20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி

1102

அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயம் மற்றும் ஊராபொல மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசி வழங்கப்படும் என்று அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here