ஹிஷாலினி வழக்கில் 5 ஆவது சந்தேகநபரான ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்

887

தமது வீட்டில் பணியாற்றிவந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here