சீனா ஆப்கானிஸ்தானுக்கு கொவிட் தடுப்பூசி உட்பட 31 மில்லியன் டொலர் அவசர உதவியை வழங்குகிறது

596

தானியங்கள், மருந்துகள் மற்றும் மூன்று மில்லியன் கொவிட் -19 தடுப்பூசிகள் இதில் உள்ளடங்குகிறது. பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பின் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here