பொதுக் கணக்குகள் குழு ((COPA)) மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE) தலைவர் பதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.