follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுபுதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த G.L.பீரிஸ் தரப்பினர்

புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த G.L.பீரிஸ் தரப்பினர்

Published on

பொதுஜன பெரமுனவில் இருந்து  சுயாதீனமாகி, எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் இன்று புதிய அரசியல் இயக்கமொன்றை ஆரம்பித்தனர்.

‘சுதந்திர மக்கள் சபை’ என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

சுதந்திர மக்கள் சபையின் புதிய அலுவலகம் நாவல, கொஸ்வத்தை பிரதேத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் – டெண்டர்கள் கோரிக்கை

புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் நோக்கில், இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சகம்...

யோஷித ராஜபக்ஷ, டெய்சி ஃபாரெஸ்ட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக,...

செம்மணி புதைகுழி – இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று...