மன்னார் பிரதேச சபை தலைவர் பதவி நீக்கம்

630

மன்னார் பிரதேச சபை தலைவர் ஷாஹூல் ஹமீட் முஜாஹீரை குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மன்னார் நகரசபை தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணையைத் தொடர்ந்து ஆளுநர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here