follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉள்நாடுபிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை!

பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை!

Published on

பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மூத்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களின் வாகன செலவீனம் மிகவும் குறைவானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற தேனுக விதானகமகேவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என...

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...