follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் சீனா கலந்துரையாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் சீனா கலந்துரையாடல்

Published on

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் சீனா கலந்துரையாடியுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அதன் தூதுவர் Qi Zhenhong மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியப் பணிப்பாளர் நாயகம் Kenichi Yokoyama ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடப்பட்டதாகக் கூறுகிறது.

இலங்கையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் Chen Chen கலந்துரையாடலில் இணைந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...

பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் 18 பேருக்கு காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி...