பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளின் அதிகபடியான சோதனைகளுக்கு எதிராக, குறித்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.