சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து லசித் மாலிங்க ஓய்வு

466

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

17 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய அவர் முன்னதாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது லசித் மாலிங்க சகல விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here