follow the truth

follow the truth

May, 21, 2025
Homeஉள்நாடுகடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

Published on

நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முதன் முறையாக இன்று நடைபெறுவுள்ளது.

இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் zoom தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நிதி மற்றும் சொத்து மேலாண்மை ஆலோசனை நிறுவனமான Lazard மற்றும் அதன் சட்ட ஆலோசனைப் பணியை வழிநடத்தத் தெரிவு செய்யப்பட்ட  Clifford Chance ஆகியவற்றின் பிரதிநிதிகளும் குறித்த கலந்துரையாடலில் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்,

நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் தொடங்கும் என்று துணை மருத்துவ நிபுணர்களின்...

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்...