விராட் கோலி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

1067

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இருபது20 கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை அடுத்து இவ்வாறு தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here