follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டுLPL புதிய இலட்சினை வௌியீடு

LPL புதிய இலட்சினை வௌியீடு

Published on

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் புதிய இலட்சினை இன்று வௌியிடப்பட்டது.

உத்தியோகபூர்வ இலட்சினையை வடிவமைப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது.

இதில், துணிச்சலைக் குறிக்கும் வகையில் ´சிங்கம்´ சின்னத்தைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட இலச்சினை, எல்பிஎல்லின் அதிகாரப்பூர்வ இலச்சினையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கண்டியில் வசிக்கும் 24 வயதுடைய மியுலிக வீரமந்திரி என்ற இளைஞரால் குறித்த இலட்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற LPL இலட்சினையை வடிவமைத்தவருக்கு 1000 அமெரிக்க டொலர்களை இலங்கை கிரிக்கெட் வழங்கியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாததம் 6 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...